போச்சம்பள்ளி புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

போச்சம்பள்ளி புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
X
போச்சம்பள்ளி புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் போச்சம் பள்ளி நகர அரிமா சங்கம் ஆகியவை இணைந்து ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்க செயலாளர் கவுதம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி வர வேற்றார். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
Next Story