தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் துக்கிட்டு தற்கொலை.

தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் துக்கிட்டு தற்கொலை.
X
தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் துக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சேத்தன் (26) தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேத்தன் சம்வம் அன்று வீட்டில் தூக்ககிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story