சூளகிரி அருகே தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கோபசந்திரம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த தடுப்பு சுவரில் நேற்று லாரி மோதி முன்பகுதி சேதமடைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். இது குறித்த தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் சம்பா இடத்திற்கு நேரில் வந்து லாரியை அப்புறப்படுத்தினார் இதனால் போக்குவரத்து சீரானது.
Next Story

