கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

X
கடலூர் மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. இதில் எஸ்.பி திருமண மஹால் குறிஞ்சிப்பாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கரையேறிவிட்டகுப்பம், கிராம சேவை மைய கட்டிடம் பூதவராயன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் மக்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

