சேரன்மகாதேவியில் பூசாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு

சேரன்மகாதேவியில் பூசாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு
X
அரிவாள் வெட்டு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நேற்று இளைஞர்கள் குடிபோதையில் அறிவாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனை எதிர்த்து கேள்வி கேட்ட கோவில் பூசாரி ஆறுமுகம், சரவணன், சக்தி நாகேந்திரன் ஆகியோரை அறிவாளால் வெட்டி உள்ளனர்.இவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story