மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி பெண்ணால் தற்கொலை முயற்சி

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து வர்ஷா என்ற பெண் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் விசிக கொடி மற்றும் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். அப்பெண்ணிடம் நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Next Story

