உயிரிழந்தவரை அடக்கம் செய்ய அனுமதி மறுத்ததால் பரபரப்பு

போராட்டச் செய்திகள்
வணக்கன்காடு சேர்ந்தவர் கருப்பையா இவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதில் அவர் சார்ந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள தனிநபர் பட்டா உள்ள இடத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தனிநபர் தனது பட்டா இடத்தில் இனி மாற்று இனத்தை சார்ந்தவர்கள் யாரும் அடக்கம் செய்யக்கூடாது என கூறி அடக்கம் செய்ய அனுமதி மறுத்ததால் அந்தப் பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவியது
Next Story