மல்லிகைப்பூ விலை குறைவு விவசாயிகள் கவலை

விலைவாசி
வடகாடு சுற்றியுள்ள 30-ம் மேற்பட்ட பகுதிகளில் மல்லிகை, முல்லை,கனகாம்பரம், சம்பங்கி, காக்கரட்டான், சென்டி, அரளி, பிச்சி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் சாகுபடி வருகின்றனர். இந்நிலையில் ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்கள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்வு கண்டு மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் கி.1200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மல்லிகை கி.200 விற்பனையாகின்றது
Next Story