நொய்யல் குறுக்கு சாலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.

நொய்யல் குறுக்கு சாலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.
நொய்யல் குறுக்கு சாலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ. கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று வட்டாட்சியர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வளர்மதி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story