பொதுமக்களுக்கு தனியார் ஆலையால் ஏற்படும் நோய்கள்

பொதுமக்களுக்கு தனியார் ஆலையால் ஏற்படும் நோய்கள்
X
கங்கைகொண்டான் சிப்காட்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள தனியார் எத்தனால் ஆலையால் அப்பகுதி பொதுமக்களுக்கு ஆஸ்துமா, மூச்சு திணறல், தலைவலி, நெஞ்சு வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை யாரும் மதிப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
Next Story