கோவை திறந்தவெளி சிறையில் “ஃப்ரீடம் சிக்கன்” கடை தொடக்கம் – பொதுமக்கள் வரவேற்பு !

X
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் நன்னடத்தை கைதிகள் மூலம் “ஃப்ரீடம் சிக்கன்” என்ற பெயரில் சிக்கன் கடை தொடங்கப்பட்டது. கோழிக்கறி விற்பனைக்கு திறக்கப்பட்ட இந்த கடைக்கு பொதுமக்கள் பெருமளவில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். சுத்தமான முறையிலும் குறைந்த விலையிலும் கிடைப்பதாக மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வாரம் முழுவதும் இயங்கும் இந்த கடை, கைதிகள் நல்வழிப்படுத்தப்பட உதவும் முயற்சியாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story

