காணார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காணார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் காணார்பட்டி மற்றும் அழகியபாண்டிபுரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (செப்டம்பர் 2) காணார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story