"ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை

ஓரணியில் தமிழ்நாடு  உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை
X
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட உட்பட்ட மாநகர, நகர், ஒன்றிய பேரூர்,பகுதி கழக செயலாளர்களுக்கு திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆலோசனை வழங்கினார்.
Next Story