கீழே பார்த்தவாறு உள்ள சிசிடிவி கேமரா

X
திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் உள்ள சாலையில் அமைந்துள்ள சிசிடிவி கேமரா கீழே பார்த்தவாறு உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட முக்கியமான பகுதி இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா இவ்வாறு உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

