மனைவி மாயம். கணவர் புகார்.

மனைவி மாயம். கணவர் புகார்.
X
மதுரை உசிலம்பட்டி அருகே மனைவி மாய மன்றம் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டி யைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சுற்றுலா பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 26 வருடங்களுக்கு முன்பு ரஞ்சனி(45) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக.31) வேலைக்கு சென்று விட்டு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் மனைவி ரஞ்சனி காணாமல் போயிருந்தார். இது குறித்து உசிலம்பட்டி டவுன் காவல் நிலையத்தில் நேற்று (செப் 1) புகார் அளித்தார்.போலீசார் ிசாரிக்கின்றனர்.
Next Story