மதுரையில் காங்கிரசார் ஆலோசனை

மதுரையில் காங்கிரசார் ஆலோசனை
X
மதுரையில் நேற்று காங்கிரஸ் சாருடன் தலைவர் செல்வ பெருந்தகை ஆலோசனை நடத்தினார்
திருநெல்வேலியில் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், நிர்வாகி உடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.1) மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
Next Story