திறமையற்ற முதல்வர். இபிஎஸ் குற்றச்சாட்டு
மதுரை திருமங்கலம் அருகே குன்றத்தூர் அம்மா கோவில் திடலில் நேற்று (செப்.1)இரவு எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயண கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்கெல்லாம் திறமை வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர் நம்மை ஆள்கிறார் என்றார்.
Next Story




