இடைச்சுமூளை கிராமத்தில் பீரோவை உடைத்து நகைகள் திருட்டு

இடைச்சுமூளை கிராமத்தில் பீரோவை உடைத்து நகைகள் திருட்டு
X
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் நகைகள் திருட்டு
திருவாரூர் மாவட்டம் பெருக வாழ்ந்தான் அருகே இடைச்சிமூலை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மன்னார்குடியில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று அறையில் பார்த்தபோது அங்கிருந்த பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆறு சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் காணவில்லை தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருநாள் தான் போலீசார் தடயவியல் துறையினர் மூப்ப நாயின் உதவியுடன் தடையங்களை சேகரித்தனர் மேலும் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story