ஜனாதிபதி வருகையைமுன்னிட்டு நாளை புதன் கிழமை ட்ரோன்கள் பறக்க தடை

ஜனாதிபதி வருகையைமுன்னிட்டு நாளை புதன் கிழமை ட்ரோன்கள் பறக்க தடை
X
திருவாரூரில் ட்ரோன்கள் பறக்க தடை
திருவாரூர் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை மதியம் நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார் இதனையொட்டி 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ஒருநாள் திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகன்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story