கிருஷ்ணகிரி: விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், சுக்கிரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (24) டிப்ளமோ முடித்துள்ளார். இவர் அக். 28-ம் தேதி அன்று கிருஷ்ணகிரி அருகே டூ வீலரில் சென்றார். அப்போது வாகனம் கவிழ்ந்ததில் அவர் படு காயமடைந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைசாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
Next Story

