பர்கூர் அருகே உள்ள கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

பர்கூர் அருகே உள்ள கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
X
பர்கூர் அருகே உள்ள கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள் சம்வம் அன்று பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த லாரியை சோதனையிட்ட போது அதில் கருங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Next Story