புளியங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது

புளியங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
X
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.முகாமிற்கு புளியங்குடி நகராட்சி தலைவி விஜயா சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். ஆணையாளர் ராம திலகம், துணைத் தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏகே கமல் கிஷோர் முகாமினை ஆய்வு செய்தார். முகாமில் வருவாய் துறை, நகராட்சித் துறை, மின்சார துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.
Next Story