போச்சம்பள்ளி அருகே புனித நீர் கலசங்களுடன் எடுத்துச் சென்ற பெண்கள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகின்ற 5- ம் தேதி அன்று கும்பாபிஷேகம் வரும் நடைபெறுகிறது. இதை ஒட்டி நேற்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு மற்றும் பெண்கள் ஊர்வலமாக மேளதாளங்களுடன் ஊர் பொது மக்கள்,கோவிலை அடைந்தனர்.
Next Story

