வேளங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் சம்பா உழவு பணியில் விவசாயிகள்

வேளங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் சம்பா உழவு பணியில் விவசாயிகள்
X
சம்பா உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது.நன்னிலம் வேளாண் கோட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குருவை சாகுபடி செய்யாதவர்கள் சம்பா சாகுபடிக்காக டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் உழவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story