ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
X
ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1980-81,.ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஒன்றாக பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களது ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். அனைவரும் ஒன்றாக கூடி குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story