கண் தானம் குறித்த விழிப்புணர்வு!

கண் தானம் குறித்த விழிப்புணர்வு!
X
வேலூரில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.
வேலூரில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். இதில் மாணவர்கள் பொதுமக்களுக்கு கண் தானம் மற்றும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இணை காவல் கண்காணிப்பாளர் தனுஸ்குமார், மக்கள் கண் தானம் மட்டுமல்லாமல் அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Next Story