அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்!

அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்!
X
குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
Next Story