டாஸ்மாக் கடை விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!

டாஸ்மாக் கடை விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!
X
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story