புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

X
குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை (செப்டம்பர் 3) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பலவாணன்பேட்டை, சந்தப்பேட்டை, வழுதலம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூர், புலியூர் காட்டு சாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

