அபிராமபுரம் கல்லணையான் கோயிலில் யாகசாலை பூஜை

அபிராமபுரம் கல்லணையான் கோயிலில் யாகசாலை பூஜை
X
கால யாக சாலை பூஜைகளை மாலை 5 மணி அளவில் வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற்றனர்
அபிராமபுரம் கல்லணையான் கோயிலில் யாகசாலை பூஜை பெரம்பலூர் நகரம் அபிராமபுரம் மேற்கு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் பெத்த நாச்சியார் உடனுறை பொன்னம்பல சுவாமிகள் சமேத கல்லணையான் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று (02/09/25) முதல் கால யாக சாலை பூஜைகளை மாலை 5 மணி அளவில் வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற்றனர்
Next Story