போச்சம்பள்ளி: அதிமுக சார்பில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டத்தில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது அத்திக்கானூர் என்ற இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளான இதில் அதிமுக நிர்வாகிகள் 30 பேருக்கும் மேல் காயமடைந்தனர். அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி நேற்று வழங்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 12 பேருக்கு தலா ரூ. 1.50 லட்சமும், லேசான காயமடைந்த 28 பேருக்கு தலா ரூ. 25,000-ம் காசோலைகளாகவும், பழங்களாகவும் வழங்கப்பட்டன.
Next Story

