ஊத்தங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் 'மக்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில் பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 13 துறைகள் சம்மந்தப்பட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மனுக்களுக்கு மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
Next Story

