தளி அருகே நாட்டுத்துப்பாக்கி- மான் கொம்பு வைத்திருந்தவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள மாடக்கல் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்(35) இவருடைய வீட்டில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் மான் கொம்பு இருப்பதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர். நாட்டுத்துப்பாக்கி மற்றும் மான் கொம்பு பறிமுதல் செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் தளி போலீசார் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததற்காக குபேந்திரனை கைது செய்யப்பட்டார்.
Next Story

