குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு.

குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு.
X
குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள பீமாண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த வர் சேதுபதி (25) தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு நீண்ட காலமாக உடல் நலக்கு றைவால் அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில். இதனால் மன உளைச்சலிலிருந்து வந்த அவர் கடந்த 31-ஆம் தேதி அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன் றி அவர் உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீ சார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
Next Story