நெல்லை முபாரக் வலியுறுத்தல்

X
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற தேர்வில் அய்யா வைகுண்டர் தொடர்பான கேள்வி ஏற்புடையதல்ல. இதுபோன்ற ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் கேள்விகளை தவிர்க்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Next Story

