மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாவட்ட காவல்துறை

மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாவட்ட காவல்துறை
X
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து நேற்று (செப்டம்பர் 2) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பைக் ரேஸ் நடத்துவதாக காவல்துறைக்கு புகார் வரப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கின்றனர் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.
Next Story