நெல்லை பாஜக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை பாஜக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
X
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்
திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் வேட்பு மனு தொடர்பான ஆவணங்களை நீதிமன்ற பதிவுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 2) உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story