அட்டை குடோனில் பற்றி எரிந்த தீ

X
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரத்தில் செயல்படும் அட்டை குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. காற்றும் அதிகமாக வீசியதால் அட்டை முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

