கோவை: நீலாம்பூர் பகுதியில் இன்று மின்தடை !

கோவை: நீலாம்பூர் பகுதியில் இன்று மின்தடை !
X
கோவை நீலாம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுண்டரி அசோசியேஷன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story