ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. கீழமுன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடம் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8925941973, 7397724825, 91500 84149, 7397 724 853 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

