திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வருகிற 6-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அவரை வரவேற்கும் விதமாக நத்தம் பஸ் நிலையம் முன்பாக அதிமுக சார்பாக ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.