ராணிப்பேட்டையில் மேம்பாலங்கள் திறப்பு நிகழ்ச்சி!

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் - ஓச்சேரி சாலையில் கல்லாற்று குறுக்கே ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மற்றும் பன்னியூர்-பனப்பாக்கம் சாலையில் காவேரிப்பாக்கம் ஏரி மதகு உபரிநீர் கால்வாய் குறுக்கே ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேல்பாலம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. இவ்விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா.வேலு கலந்து கொண்டு நேற்று இரவு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
Next Story

