நீடாமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை

நீடாமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை
X
நவீன வசதிகளுடன் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைந்துள்ளது நீடாமங்கலம் ரயில் நிலையம் இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் மன்னார்குடி சென்னை என தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரைவு ரயில் சென்று வருகிறது இதனால் இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இருந்த போதும் உயர் நடைமேடை போதிய அளவு குடிநீர்வசதி பயணிகள் காத்திருக்கும் அறை போன்ற வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story