முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் சாதனை

முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் சாதனை
X
தூத்துக்குடியில், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் 2வது இடம் பிடித்தனர். 
தூத்துக்குடியில், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் 2வது இடம் பிடித்தனர்.  தூத்துக்குடியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.24,000 ரொக்க பரிசினையும் வென்றனர். வெற்றிபெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி, தாளாளர் பெர்னதெத் மேரி  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்  தொடர்ந்து நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெறவும்,  வெற்றிக்கு பாடுபட்டு மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை  சில்வா பெர்னந்த், உறுதுணையாக இருந்த  ஆனந்தி, கார்மேகம் என்ற அபி மற்றும் திலீப் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story