பண்ருட்டி: இன்று கம்பு வரத்து அதிகரிப்பு

X
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 3) எள் வரத்து 6 மூட்டை, கம்பு வரத்து 37 மூட்டை, உளுந்து வரத்து 1 மூட்டை, சோளம் வரத்து 3 மூட்டை என மொத்தம் 47 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருள்களும் வரவில்லை.
Next Story

