புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
X
திண்டுக்கல்லில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல், மாநகராட்சிக்கு உட்பட்ட பழனி ரோடு லாரி பேட்டையில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகராட்சி மேயர் இளமதிஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story