அழகுப் பாேட்டி : குழந்தைகள் அசத்தல்!

அழகுப் பாேட்டி : குழந்தைகள் அசத்தல்!
X
பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவில் அழகுப் பாேட்டி : குழந்தைகள் அசத்தல்!
தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான அழகுப் போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்து நகர் பங்கில் அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவின் 4 ஆம் நாள் விழாவில் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் அழகன் அழகி போட்டி நடைபெற்றது. இதில் ஆண், பெண் குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினர். நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
Next Story