ஒசூர் பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.

ஒசூர் பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
X
ஒசூர் பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்விஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வகுப்பறை மற்றும் கழிவறை கட்டிடங்களை, மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவர்களிடம் சத்துணவு உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மண்டல குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story