திருநெல்வேலி பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அறிக்கை

X
பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை திட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ப்ரீடம் பிளான் FRC-1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இது நெல்லை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்று இந்த திட்டமானது வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக திருநெல்வேலி பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ராஜேஷ்குமார் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Next Story

