திருப்பரங்குன்றம் கோவில் நடை அடைப்பு விவரம்.

திருப்பரங்குன்றம் கோவில் நடை அடைப்பு விவரம்.
X
மதுரை திருப்பரங்குன்றம் சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் செப்.‌‌7ல் கோயில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். செப். 8 அதிகாலையில் கிரகண பூஜை முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story